மகளிர் தினத்தில் வாழ்த்துவதை விட பெண்களுக்கு எதிரானவற்றை மாற்றி எங்களுடன் நிற்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள் - பிரபல நடிகை ஆதங்கம்...!
சர்வதேச மகளிர் தினமான இன்று ஒரு நாளில் வாழ்த்துவதை விட, பெண்களுக்கு எதிரானவற்றை மாற்றி எங்களுடன் நிற்பதற்கான முயற்சியை மேற்கொள்ளுங்கள் என நடிகை கல்யாணி கூறியுள்ளார்.
8 March 2023 8:27 AM GMTகாதலனை திடீரென ரகசிய திருமணம் செய்த பிரபல நடிகை
இந்தி திரையுலகில் பிரபல நடிகையாக இருந்து வருபவர் ராக்கி சாவந்த். இவர் தனது காதலனை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
12 Jan 2023 5:39 PM GMTபிரபல நடிகைக்கு மறுமணமா?
பிரபல நடிகை பிரகதி தற்போது மறுமணம் செய்து கொள்ள தயாராகி இருப்பதாக தெலுங்கு இணையதளங்களில் தகவல் பரவியது.
6 Jan 2023 2:06 AM GMTபடப்பிடிப்பு தளத்தில் தீ விபத்து; உயிர் தப்பிய பிரபல நடிகை
படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து பிரபல நடிகை மவுனி ராய் உயிர் தப்பியுள்ளார்.
24 Dec 2022 7:01 AM GMTவீட்டு உரிமையாளரிடம் வாடகை தர சென்ற நடிகைக்கு ஏற்பட்ட அதிர்ச்சி அனுபவம்...
வீட்டு உரிமையாளருக்காக காத்திருந்த நடிகை தேஜஸ்வினியிடம் நேரடியாகவே பாலியல் உறவுக்கான பேரம் பேசியதாக அவர் கூறியுள்ளார்.
20 Dec 2022 12:12 PM GMTவேலை வாங்கி தருகிறேன் என கூறி பணமோசடி; பிரபல நடிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு
ஒடிசாவில் வேலை வாங்கி தருகிறேன் என கூறி பணமோசடி செய்து விட்டார் என பிரபல நடிகை மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது.
8 Dec 2022 4:47 PM GMTதீபாவளிக்குள் காலி... பிரபல நடிகையின் தந்தைக்கு கொலை மிரட்டல்
தீபாவளிக்குள் கொல்லப்படுவாய் என பிரபல நடிகையான ஷெனாஸ் கில்லின் தந்தைக்கு கொலை மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
9 Oct 2022 6:46 AM GMTபிரபல நடிகை சிறை வைப்பு - போலீசில் புகார்
தனியார் தொலை தொடர்பு நிறுவன அலுவலகத்தில் தன்னை சிலர் அறைக்குள் அடைத்து சிறை வைத்ததாக அன்னா ராஜன் பரபரப்பு புகார் தெரிவித்து உள்ளார்.
8 Oct 2022 2:33 AM GMTஅட்லீ-ஷாருக்கான் படத்தில் இணையும் பிரபல நடிகை
இயக்குனர் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் படம் ஜவான். இந்த படம் 2023-ம் ஆண்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
28 Aug 2022 4:42 PM GMTபிரபல நடிகையாக ஆசை... 15 சர்ஜரி செய்த தென்கொரிய இளம்பெண்ணின் வருத்தம்
தென்கொரிய இளம்பெண் ஒருவர் பிரபல நடிகையாக ஆசைப்பட்டு, பல லட்சம் செலவிட்டு உடலில் 15 இடங்களில் அறுவை சிகிச்சைகளை செய்துள்ளார்.
14 Aug 2022 7:31 AM GMT13 வருடங்களுக்கு பிறகு விஜய்க்கு ஜோடியாகும் பிரபல நடிகை
வாரிசு படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து விஜய்யின் 67 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.
11 Aug 2022 5:04 PM GMTவாடகை மனைவியாக்க முயன்ற பெரிய தொழிலதிபர்; பிரபல நடிகை பரபரப்பு தகவல்
பெரிய தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்திற்கு மனைவியாக இருக்க வரும்படி அழைத்த வேதனையை பிரபல நடிகை வெளிப்படுத்தி உள்ளார்.
14 July 2022 4:11 PM GMT